பிறந்த நாளா? இறந்த நாளா? பாவம் கன்பியூஸ் ஆகிப்போன குஷ்பு!

0
313
Actress Kushboo Confuses Ambedkar Birthday As Deathday

(Actress Kushboo Confuses Ambedkar Birthday As Deathday)

நேற்று முன்தினம் இந்தியா முழுவதும் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

அம்பேத்கரின் பிறந்நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் குஷ்பூ கலந்துக்கொண்டார். இதன் பின்னர், குஷ்பூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, அம்பேத்கரின் நினைவு நாளுக்கு அவருக்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளோம் என தெரிவித்தார். பின்னர் அவர் அருகில் இருந்த சிலர் நினைவு நாள் இல்லை, பிறந்த நாள் என்று கூறியதும், சுதாரித்துக்கொண்டு திருத்திக்கொண்டார்.

மேலும், இது போன்ற தலைவர்கள் தற்போது இல்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது. தமிழகத்தின் தற்போதையை நிலை மாற வேண்டும் என்றால் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் வேண்டும் என கூறினார்.

காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளராக இருந்துக்கொண்டு தமிழர் போற்றும் தலைவர் ஒருவரின் பிறந்த நாளா? இறந்த நாளா? என்பது கூட தெரிந்துக்கொள்ளாமல் நிகழ்வில் கலந்துக்கொண்டு மரியாதை செய்து என்ன பயன் என இணையவாசிகள் குஷ்பூவை கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

ஆசைநாயகிக்காக நீலப்படம் தயாரித்த சவூதி இளவரசரால் அரச குடும்பத்துக்கு வந்த வினை!

வீட்டில் மனைவி இல்லாததால் நாயுடன் உறவு கொண்ட நபர்!

மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கில்லாடி குருக்கள்!

பதினைந்து வயது சிறுமியுடன் உறவு கொள்ளும் ஆசையில் வைத்தியர் செய்த வேலை!

உறைய வைக்கும் நீரில் நிர்வாண குளியல் போடும் வினோத பெண்! (படங்கள் இணைப்பு)

நிர்வாணமாக நடிப்பேன்! பிரபல நடிகையின் அறிவிப்பால் பரபரப்பு! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here