நன்றி மறவாமல் ஒரு நாள் இலவச ஐஸ்கிரீம் வழங்கும் நிறுவனம்!

0
68
America Ben & Jerry's Ice Cream FreeConeDay

(America Ben & Jerry’s Ice Cream FreeConeDay)

அமெரிக்காவில் வருடத்தில் ஒரு நாள் இலவசமாக கோன் ஐஸ்கிரீம் விநியோகிப்பதைக் கடந்த நாற்பது ஆண்டுகளாக வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது ‘பென் அண்டு ஜெர்ரி’ நிறுவனம்.

அப்படியாக, 2018-ம் ஆண்டுக்கான ‘ஃபிரீ கோன் டே’வைச் சில தினங்களுக்கு முன்பு கொண்டாடியது.

இந்த இலவசம் எதற்காக என்று கேட்பவர்களுக்கு, ஒரு பெட்ரோல் பங்கை ஐஸ்கிரீம் கடையாக 1978-ல் மாற்றியபோது தங்களுடைய அன்பையும் ஆதரவையும் அள்ளித் தந்த இந்த ஊர் மக்களுக்கு எங்களுடைய நன்றியை இப்படிச் செலுத்துகிறோம் என்று பதில் அளிக்கிறது இந்நிறுவனத்தின் இணையதளம்.

கடைகளை நியூயார்க் நகரில் திறந்து வைத்திருந்தாலும் ‘பென் அண்டு ஜெர்ரி’ நிறுவனம் இன்றுவரை ஐஸ்கிரீம் தயாரிப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் வெர்மாண்ட் மாகாணத்தில் தொடங்கிய ஒரு தொழிற்சாலையில் தான்.

சிறிய வளாகத்தில் இயங்கிவரும் இந்த ஐஸ்கிரீம் தொழிற்சாலைதான் 40 சதவீதம் அமெரிக்கர்களைத் தன்னுடைய ஐஸ்கிரீமால் உருக வைத்திருக்கிறது. இந்தத் தொழிற்சாலையைப் பொதுமக்கள் எந்நேரமும் பார்வையிடலாம்.

டாலர் தேசமாக இருந்தாலும் வருடா வருடம் இந்த இலவச ஐஸ்கிரீமுக்கும் ஐஸ்கிரீம் சுற்றுலாவுக்கும் அமெரிக்க மக்கள் அலைமோதுகின்றனர்.

இன்ஸ்டாகிராமிலும் #FreeConeDay என்ற ஹேஷ் டேக்குடன் ஐஸ்கிரீம் ஒளிப்படங்கள் குவிந்து வருகின்றன.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

ஆசைநாயகிக்காக நீலப்படம் தயாரித்த சவூதி இளவரசரால் அரச குடும்பத்துக்கு வந்த வினை!

வீட்டில் மனைவி இல்லாததால் நாயுடன் உறவு கொண்ட நபர்!

மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கில்லாடி குருக்கள்!

பதினைந்து வயது சிறுமியுடன் உறவு கொள்ளும் ஆசையில் வைத்தியர் செய்த வேலை!

உறைய வைக்கும் நீரில் நிர்வாண குளியல் போடும் வினோத பெண்! (படங்கள் இணைப்பு)

நிர்வாணமாக நடிப்பேன்! பிரபல நடிகையின் அறிவிப்பால் பரபரப்பு! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here