ஆசிபா கொலை : கொலையாளிகளுக்கு ஆதரவு வழங்கும் பாஜக : மோடியின் அரசியல் எதிர்காலம் ???

0
975
Asifa Bano raped case BJP Support Killers latest gossip 

(Asifa Bano raped case BJP Support Killers latest gossip )
காஷ்மீரில் கொல்லப்பட்ட 8 வயது சிறுமி விவகாரத்தில் மோசமான கருத்துக்கள் கூறிய பாஜக எம்.எல்.ஏக்கள் அமைச்சர் பதவியை விலகி இருக்கிறார்கள். காஷ்மீரில் இருக்கும் கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது பள்ளி படிக்கும் சிறுமி ஒருவர் 7 பேரால் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார். இந்த கொலை மற்றும் வன்புணர்வு வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

Asifa Bano raped case BJP Support Killers latest gossip 

என்று கேள்வி எழுந்து இருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த அமைச்சர்கள் பதவி விலகி இருக்கிறார்.
இருவரும் தாமாக முன்வந்து பதவி விலகல் கடிதத்தை அளித்துள்ளதாக பாஜக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கட்சியைவிட்டு வெளியேறவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் காஷ்மீரில் கதவே இல்லாத கோயிலில் சிறுமியை எப்படி அடைத்து வைக்க முடியும் என்று பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா அறிவுப்பூர்வமான கேள்வியை கேட்டுள்ளார்.

அவர் கூறுகையில் காஷ்மீர் சிறுமி கொலை மன்னிக்க முடியாத குற்றம். இதுகுறித்து அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும் என்றவர் கதவே இல்லாத கோயிலில் சிறுமியை எப்படி அடைத்து வைத்திருக்க முடியும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

சிறுமியை மயக்கமருந்து கொடுத்து எப்போதும் மயக்கத்திலேயே வைத்திருந்தனர் என்று நாளிதழ்களில் செய்திகள் வெளியான நிலையிலும் இதுபோன்று கேட்க ராஜாவால் எப்படி முடிகிறது என்று நெட்டிசன்கள் கொதிக்கின்றனர்.

இந்தியாவை உலுக்கிய கற்பழிப்பு சம்பவத்திற்கு பாஜக துணைபோவது போல இருக்கின்றது என சர்ச்சை வெடிகின்றது .அதாவது நரேந்திர மோடியின் ஆட்சிக்கு பெரும் சரிவு வரும் என்பதற்காவே இந்த சிறுமியின் கொலையை ஒரு பொருட்டாக எண்ணாமல் பாஜக வினர் கொலையாளிகளுக்கு ஆதரவு வழங்குகின்றனர் .

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Asifa Bano raped case BJP Support Killers latest gossip

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here