அமெரிக்காவில் கைதான தமிழ் பிக் போஸ் பிரபலம் : அதிர்ச்சியில் ரசிகர்கள்

0
2398

(Big boss contestant Gayathri Raghuram arrested rumor news )
2017 ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிக அளவில் பேசப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றால் அது பிரபல தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்களை ஒன்றிணைத்து ஒரே வீட்டில் வைத்து அவர்களின் வாழ்வை அப்படியே மக்களுக்கு ஒளிபரப்பு செய்தார்கள்.

மேலும், அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அனைவரும் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்கள். அதில் ஒருவர் தான் காயத்ரி ரகுராம் மாஸ்டர், இவர் அந்த நிகழ்ச்சி மூலம் மிகுந்த கெட்ட பெயரை சம்பாரித்துள்ளார்.

Big boss contestant Gayathri Raghuram arrested rumor news 

அந்த வகையில், நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைவருக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. சில பிரபலங்கள் செய்த நியாயமற்ற செயல்களால் அந்த பிரபலங்கள் மட்டும் மக்களின் வெறுப்பை சம்பாரித்தார்கள்.

இவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் என்ன ட்வீட் போட்டாலும் இவரை மிகவும் இழிவாக பேசவே சில பேர் இருக்கிறார்கள். மிகுந்த நாட்கள் பொறுமையாக இருந்த இவர், இனி யாராவது ட்விட்டரில் இழிவாக, மோசமான வார்த்தைகளால் பேசினால் சைபர் கிரைம்மில் புகார் கொடுப்பேன் என்று கூறினார்.

இந்த நிலையில், தற்போது அவர் கைதாகிவிட்டதாக ஒரு தொலைக்காட்சியே செய்தி வெளியிட்டுள்ளது. அதை பார்த்த காயத்ரியின் நண்பர்கள், உறவினர்கள் அவருக்கு போன் செய்து கேட்டுள்ளார்கள் ஆனால் உண்மையில் அவர் கைதாகவில்லை. தற்போது அமெரிக்கா சென்றுள்ளாராம்.

இவர் கைதாகிவிட்டதாக பரவிய இந்த சில விஷயத்தை கேட்ட அவர் கோபத்தில் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சில பதிவுகளை போட்டு, அதில் தான் அந்த தொலைக்காட்சி மீது கிரைம் பிரான்ச்சில் புகார் அளிப்பதாக கூறியுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Big boss contestant Gayathri Raghuram arrested rumor news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here