(China Man Arrested Threaten Air China Pilots Using Pen)
ஏர் சீனா விமானம் சீனாவின் சாஹ்ஸா விமான நிலையத்தில் இருந்து நூறுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் உள்ளூர் நேரப்படி காலை 8.30-க்கு கிளம்பியது.
இந்த விமானம் பெய்ஜிங் சர்வதேச விமான நிலையத்தில் காலை சரியாக 11.30-க்கு தரையிரங்கவேண்டும்.
ஆனால், அந்த விமானம் சரியான நேரத்தில் பெய்ஜிங் விமான நிலையத்தை வந்தடையவில்லை.
அப்போதுதான் ஒருவர் ஃபவுண்டைன் பேனாவை ஆயுதமாக காட்டி விமானத்தை கடத்தியிருப்பது தெரியவந்தது.
எப்படியோ போராடி, விமானத்தை பைலட்கள் சரியாக மதியம் 1 மணியளவில் ஸெங்ஸௌ (zhengzhou) என்ற விமானநிலையத்தில் தரையிறக்கினர். விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதூகாப்பாக மீட்கப்பட்டனர்.
விமான நிலையக் காவலர்கள் அவரை விசாரித்த போது, விமானத்தை கடத்தியவர் அன்ஹூவா (41) என்பதும், அவர் மனநலம் பாதிப்படைந்தவர் என்பதும் தெரியவந்தது.
இச்சம்பத்தினால் அந்த விமான நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
ஆசைநாயகிக்காக நீலப்படம் தயாரித்த சவூதி இளவரசரால் அரச குடும்பத்துக்கு வந்த வினை!
வீட்டில் மனைவி இல்லாததால் நாயுடன் உறவு கொண்ட நபர்!
மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கில்லாடி குருக்கள்!
பதினைந்து வயது சிறுமியுடன் உறவு கொள்ளும் ஆசையில் வைத்தியர் செய்த வேலை!
உறைய வைக்கும் நீரில் நிர்வாண குளியல் போடும் வினோத பெண்! (படங்கள் இணைப்பு)
நிர்வாணமாக நடிப்பேன்! பிரபல நடிகையின் அறிவிப்பால் பரபரப்பு! (படங்கள் இணைப்பு)