தலைவர் பிரபாகரனின் வீட்டில் சதீஷ் செய்த வேலை

0
315
Comedy actor Sathish visit srilanka Prabhakaran home latest

(Comedy actor Sathish visit srilanka Prabhakaran home latest )

இலங்கைக்கு அண்மையில் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன்-நிஷா இருவரும் சென்றிருந்தனர். அங்கு நிறைய இடங்களுக்கு போய் புகைப்படங்கள் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர்.

இந்த நேரத்தில் காமெடி நடிகர் சதீஷ் அவர்களும் இலங்கைக்கு சென்றுள்ளார். அங்கு தமிழ் ஈழத் தலைவர் பிரபாகரன் அவர்களின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு அண்மையில் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன்-நிஷா இருவரும் சென்றிருந்தனர். அங்கு நிறைய இடங்களுக்கு போய் புகைப்படங்கள் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர். இந்த நேரத்தில் காமெடி நடிகர் சதீஷ் அவர்களும் இலங்கைக்கு சென்றுள்ளார். அங்கு தமிழ் ஈழத் தலைவர் பிரபாகரன் அவர்களின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Comedy actor Sathish visit srilanka Prabhakaran home latest

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here