விஜய் பட நடிகையின் இந்த திடீர் மாற்றம் : எதற்காக ??

0
444
Priyanka Chopra new getup viral latest gossip

(Priyanka Chopra new getup viral latest gossip)

பிரியங்கா சோப்ரா இந்தியாவின் தற்போதைய முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ஒரு இந்திய நடிகை மற்றும் முன்னாள் உலக அழகி. நடிப்புத் தொழிலுக்கு வருவதற்கு முன்னர் அவர் மாடலாக பணியாற்றினார். மேலும் 2000 ஆம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் பெற்றபிறகு பிரபலமானார். அதிலிருந்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வர தொடங்கியது.

Priyanka Chopra new getup viral latest gossip

சோப்ரா தமிழ் மொழித் திரைப்படம் தமிழன் (2002) மூலம் நடிகையாக அறிமுகமானார். அடுத்த ஆண்டில், அனில் ஷர்மாவின் தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை (2003) இல் தனது பாலிவுட் அறிமுகத்தை தொடங்கினார் மற்றும் அதே ஆண்டில் தனது இரண்டாவது பாலிவுட் வெளியீடான ராஜ் கன்வாரின் ஆண்டாஸ் படத்தின் மூலம் தனது முதல் வணிக வெற்றியைப் பெற்றார்.

அதே படத்திற்காக அவர் பிலிம்பேரின் சிறந்த பெண் அறிமுக நடிகை விருதை வென்றார். இப்படி பல விருதுகளை பெற்று சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் திடீரென ஆங்கில மொழி படங்களுக்கு நடிக்க சென்று இந்தியாவையே அதிர வைத்தார்.

இப்படி இருக்கையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய கால நடிகைகள் ஒரு கதைக்கு தேவை என்றால் தன்னை எப்படி வேண்டுமானாலும் மாற்றி நடிக்கின்றனர்.அந்த வகையில் பாலிவுட்டில் பல சாதனைகளை புரிந்த பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டில் கலக்கி வருகிறார். புதிய படத்திற்காகவா இல்லை எதற்காக அவர் அப்படி ஒரு ஸ்டைலில் இருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் அவரது இந்த புதிய புகைப்படம் வெளியானதும் மிகவும் வைரலாக ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

Priyanka Chopra new getup viral latest gossip

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Priyanka Chopra new getup viral latest gossip

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here