இது கனவுக்கன்னி சமீராவா? மிரண்டு போன ரசிகர்கள்! (படங்கள் இணைப்பு)

0
282
Actress Sameera Reddy Latest Picture Released

(Actress Sameera Reddy Latest Picture Released)

திருமணத்திற்கு பிறகு ஆளே மாறி காட்சியளித்த நடிகை சமீரா ரெட்டியைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நடிகை சமீரா ரெட்டி 2008ல் சூர்யா நடிப்பில் வெளியான ‘வாரணம் ஆயிரம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதன் பின் அவர் தமிழில் பல படங்களில் நடித்தார். மாதவனுக்கு ஜோடியாக ‘சேட்டை’ படத்திலும், விஷாலுக்கு ஜோடியாக ‘வெடி’ படத்திலும் நடித்தார்.

இவர் வாரணம் ஆயிரம் படத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வந்தார்.

Image result for Actress Sameera Reddy hot

ஆனால் இவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும்போதே திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார்.

அப்படி திருமணத்திற்கு பிறகு நிறைய நடிகைகளின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.

சமீரா சமீபத்தில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை எதிர்த்து நடந்த பேரணியில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது நம்ம சமீரா ரெட்டியா என வியப்புடன் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Big boss contestant Gayathri Raghuram arrested rumor news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here