“நான் நிர்வாணமாக நடித்தால் கூட என் கணவர் எதுவும் சொல்லமாட்டார்” பிரபல நடிகையின் ஓபன் டாக்

0
1722
Surveen Chawla open talk acting latest gossip

(Surveen Chawla open talk acting latest gossip )

தமிழ் சினிமா மட்டுமல்லாது அனைத்து வித மொழிகளிலும் நடிகைகள் திருமணத்திற்கு பின்னர் கவர்ச்சி காட்டுவது வாடிக்கையாகிவிட்டது.அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு நடிகை மாட்டியுள்ளார்.நடிகைகள் பெரும்பாலும் திருமணத்திற்கு பிறகு சினிமா துறைக்கு முழுக்கு போட்டு கணவருடன் செட்டில் ஆகிவிடுவார்கள். ஆனால் இந்த நடிகை மட்டும் கொஞ்சம் வித்யாசமாக திருமணத்திற்கு பிறகு எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் என கூறிவருகிறார்.

தற்போது கூட திருமணம் செய்த பின்னர் மிகவும் கவர்ச்சி காட்டி ரசிகர்களிடம் திட்டு வாங்கிக்கொண்டார் நடிகை சமந்தா.அதுபோல மீண்டும் ஒரு நடிகையின் பேச்சு அமைந்துள்ளது.

ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ள சர்வீன் சாவ்லா தான் அது. கடந்த 2015ல் ரகசியமாக திருமணம் செய்துகொண்ட அவர் தற்போது தான் அதுபற்றி வெளியில் கூறியுள்ளார்.தமிழில் இவர் தமிழில் மூன்று பேர் மூன்று காதல்,ஜைஹிந்த் பாகம் இரண்டு,புதிய திருப்பங்கள் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மூன்று வருடங்களாக திருமணம் நடந்ததை அவர் மறைத்துவந்தது பலருக்கும் அதிர்ச்சியாகியுள்ளது.இந்தநிலையில் தற்போது மேலும் ஒரு சர்ச்சைக்குரிய கூற்றினை கூறியுள்ளார்.

மேலும் “என் கணவர் நான் வேறொரு நடிகரை கிஸ் செய்தாலும்.. ஏன் நிர்வாணமாக நடித்தாலும் எதுவும் கூறமாட்டார். இதைவிட வேறென்ன வேண்டும். அதனால் தான் அவரை திருமணம் செய்துகொண்டேன்” என சர்வீன் சாவ்லா கூறியுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Surveen Chawla open talk acting latest gossip

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here