கிழிந்த ஆடையில் இருக்கும் த்ரிஷாவை கிழித்தெடுக்கும் நெட்டிசன்கள்! (படங்கள் இணைப்பு)

0
112
Actress Trisha Latest Modern Dress Photo Getting Viral

(Actress Trisha Latest Modern Dress Photo Getting Viral)

நடிகை த்ரிஷா கிழிந்த ஆடை அணிந்திருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

நடிகைகள் பொதுவாக விதவிதமாக மாடர்ன் ஆடையை அணிவதை விரும்புவர். அப்படி அணியும் போது ஒரு சில மாடர்ன் ஆடைகள் மக்கள் மத்தியில் சர்ச்சைகளையும் பரபரப்புகளையும் கிளப்புவது வழக்கம்.

Image result for Actress Trisha hot

Image result for Actress Trisha hot

Image result for Actress Trisha hot

 

அந்த வரிசையில் தற்போது த்ரிஷா இணைந்துள்ளார்.

த்ரிஷா தற்போது வெளிநாட்டில் உள்ளார். அதனால், ஒரு மாடர்ன் ஆடையை அணிந்திருக்கிறார்.

அந்த ஆடை கிழிந்த துணி உடுத்தியது போல் தோற்றம் அளிக்கும். அந்த புகைப்படத்தை த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் கண்களில் பட்டுவிட்டது.

இதையடுத்து, நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் அந்த ஆடை குறித்து த்ரிஷாவை கலாய்த்து வருகின்றனர்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here