இந்த கானக்குயில் கல்பனா அக்கா யார் ??? : சிறப்பு பாடல் தொகுப்பு :கலாய் வீடியோ

0
949
kalpana akka funny song tamilgossip latest

(kalpana akka funny song tamilgossip latest )

இலங்கையில் இருந்து புலம் பெயந்து ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கை தமிழர் தான் கல்பனா அக்கா.இவரின் பாடல் வல்லமையை கண்டு பல இசைக்கலைஞர்கள் தலை தெறிக்க ஓடுகின்றார்கள் .அந்தளவுக்கு மிகவும் இனிமையாக இருக்கும் என்று சொல்லலங்க …. ரண கொடூரமாக இருக்கும் ,இவங்க பாடினா நல்லா பாடுறவன் கூட தன் பாட்டை மறந்து ஓடி போயிடுவான் அந்தளவு கேவலமாக இருக்கும் .

கல்பனா அக்காவின் ஸ்பெஷல் என்னனு சொன்னா அவங்க
ஒரு பாட்ட கலாய்க்குற போது எந்த விதமான சிரிப்போ கலக்கமோ இல்லாம மரணமா கலாய்ப்பாங்க .மேலும் இதனால் இவரை பல பேர் கிண்டலடித்து மிம்ஸ்கள் போட்டாலும் அதை பெற்றி இவர் கவலை பட்டதே இல்லை .தன்னால் பல per சிரித்து மகிழ்கின்றார்கள் அதனால் இது எனக்கு பெரிய சந்தோசம் தான் … என கூலாசொல்லி இருகாங்க …..

இந்த தொகுப்புல அவங்க சிறப்பா கலாய்த்த சில பாடல் தொகுப்புகளை பார்ப்போம்.

Video source from : Kollywoodcentra

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:kalpana akka funny song tamilgossip latest

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here