பெண் பத்திரிக்கையாளரை அவதூறாக பேசிய விவகாரம் :எந்த நேரத்திலும் SV சேகர் கைது செய்யப்படலாம்

0
167
SV Shekher Slandered woman journalist anytime arrested police

(SV Shekher Slandered woman journalist anytime arrested police)

தமிழக பாஜக நிர்வாகியான sv சேகர்   பெண் பத்திரிக்கையாளரை அவதூறாக பேசிய விவகாரத்தில்  எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து  எஸ்வி சேகர் தனது சமூக வலைதள பக்கத்தில் தரக்குறைவாக கருத்து பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம்  பெறும் சர்ச்சையாக வெடித்துள்ளது

இதுகுறித்து எஸ்வி சேகர் மீது போலீஸில் புகார் அளித்த பத்திரிக்கையாளர்கள் அவரது வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

SV Shekher Slandered woman journalist anytime arrested police

இந்நிலையில் பெண் பத்திரிக்கையாளரை அவதூறாக பேசிய புகாரில் எஸ்விசேகர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்துள்ள எஸ்வி சேகர் முன்ஜாமீன் பெற முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே எஸ்வி சேகரை கண்டித்து பத்திரிக்கையாளர்கள் இன்றும் போராட்டம் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:SV Shekher Slandered woman journalist anytime arrested police

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here