எஸ்.வி.சேகரிடம் இதை எதிர்ப்பார்க்காத குஷ்பூ

0
629
Kushboo angry unexpected comment, Kushboo angry unexpected, Kushboo angry, angry unexpected comment, unexpected comment, S V Segar comment

(Kushboo angry unexpected comment)

பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த நடிகரும், பா.ஜ.க வைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகருக்கு எதிரான கண்டனங்களும், போராட்டங்களும் அதிகரித்து வருகின்றன. அவரின் சர்ச்சையான நடவடிக்கையை அடுத்து, அவருக்கு எதிராக பெண் வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவரின் சர்ச்சையான கருத்து குறித்து, நடிகையும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.

“தீபக் மிஸ்ரா, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தவறு செய்தார் என்று காங்கிரஸ் ஒருபோதும் கூறவில்லை. ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலெயே, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. உச்ச நீதிமன்ற செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை கண்டிப்பாகத் தேவை. தி.மு.க மற்றும் காங்கிரஸ் இடையே எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. இந்தக் கருத்துகளை எஸ்.வி.சேகரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. எஸ்.வி.சேகர், தனது இந்த கருத்து குறித்து வருத்தம் தெரிவித்த போதிலும் அதை ஏற்க முடியாது”, என்றார்.

Kushboo angry unexpected comment, Kushboo angry unexpected, Kushboo angry, angry unexpected comment, unexpected comment, S V Segar comment

எமது ஏனைய தளங்கள்

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here