வரலட்சுமி சரத்குமார் கூறியது சரியா?

0
546
Varaladsumi said Death penalty sexual offenses

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் அனைவருக்குமே மரண தண்டனை வழங்க வேண்டும் என வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.Varaladsumi said Death penalty sexual offenses
12 வயதுக்கு கீழ்ப்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட நடிகை வரலட்சுமி, 12 வயதுக்கு கீழ் மட்டுமல்ல இளம் பெண்கள் மற்றும் அனைத்து பெண்களை வன்புணர்வு செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

எல்லோருக்கும் ஒரே நீதி வேண்டும். எந்தப் பெண்ணாக இருந்தாலும், அனுமதி இல்லாமல் அவர்களைத் தொடுவது குற்றம் தான் என மேலும் தெரிவித்துள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here