“என் கணவரால் தான் நான் இப்படி ஆனேன் “கண்ணீர் விட்டு அழும் அறந்தாங்கி நிஷா

0
4866
Aranthangi nisha family back round latest gossip

(Aranthangi nisha family back round latest gossip )

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி பல்வேறு வித்யாசமான நிகழ்சிகளை அறிமுகபடுத்தி பல புது முகங்களின் திறமைகளை மக்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றது .அந்தவகையில் கடந்த சில வருடங்களாகவே சீசனுக்கு மேல் சீசன் வெற்றி அடைந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி கலக்க போவது யாரு. இந்த நிகழ்ச்சியின் போல பலர் சினிமா வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.

அந்த நிகழ்ச்சயில் பல பெண்கள் கலந்து கொண்டாலும் இறுதி வரை யாரும் தன்னை தக்க வைத்து கொள்வதில்லை .அந்த வகையில் மக்கள் மனதில் நீங்க புகழுடன் விளங்குபவர் அறந்தாங்கி நிஷா .இவர் ஒரு சிறந்த மேடை பேச்சாளர்

Aranthangi nisha family back round latest gossip

மேடையில் மாத்திரம் காட்டிய இவரது திறமையை இந்த உலகம் அறிய வேண்டும் என்பதற்காக கலக்கபோவது யாரு  காமெடி ஷோ வில் பங்குபற்றினார்  .

இப்பொழுது இவர் நிலைமையே மாறி விட்டது .நிஷா இந்த நிலைமைக்கு வர யார் காரணம் என அவரிடம் கேட்ட பொழுது அவர் கண்ணீருடன் கூறியது , என் உணர்வுகளுக்கும், சுயமரியாதைக்கும் மதிப்பளிக்கக் கூடியவர் என் கணவர் இவரால் தான் நான் இந்தளவிற்கு உயர முடிந்தது . எனவும் கூறியுள்ளார்.மேலும் அறந்தாங்கி நிஷாவின் வெற்றிகளுக்கு பின்னர் இருப்பது அவரின் கணவர் தான்.

Aranthangi nisha family back round latest gossip

இதோடு முன்னணி நடிகர்கள் படத்தில் கொமடி நடிகையாகவும் அறந்தாங்கி நிஷா நடித்து வருகிறார்.

கணவர் குறித்து அவர் கூறுகையில், அவரை போல என்னை புரிந்து கொண்டவர் இந்த உலகில் எவருமில்லை.பெண்களை வீட்டை விட்டு வெளியில் அனுப்புவதே தவறு என கூறும் இந்த சமுதாயத்தில், நான் நிகழ்ச்சிகள் முடிந்து எத்தனை மணிக்கு வீடு திரும்பினாலும் என்னை கணவர் எந்த கேள்வியும் கேட்டதில்லை.

Aranthangi nisha family back round latest gossip

அதிகாலை 3 மணிக்கு கூட நிகழ்ச்சி சம்மந்தமாக எனக்கு போன் வரும், அப்போது செல்போனை என்னிடம் கொண்டு வந்து உனக்கென தனிப்பட்டவிசயங்கள் இருக்கும், நீ பேசு என கணவர் கூறுவார்.

அந்த அளவுக்கு என் உணர்வுகளுக்கும், சுயமரியாதைக்கும் அவர் மதிப்பளிப்பார்.சுருக்கமாக சொல்வதென்றால், எனது கணவரை கடவுள் தந்த வரம் என்பதை விட கடவுளே நேரில் இறங்கி வந்தது போல தான் என் கணவர் என கண்ணீருடனும் நெகிழ்ச்சியுடனும் கூறினார்

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Aranthangi nisha family back round latest gossip

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here