Google சுந்தர் பிச்சைக்கு கிடைத்த 2500 கோடி ஜக்பொட்!

0
661
google CEO sundar pichai got 2500 cr

கூகுள் நிறுவனத்தின் தற்போதைய CEO இந்தியாவைச் சேர்ந்த தமிழரான சுந்தர் பிச்சை என்பது அனைவரும் அறிந்ததே.google CEO sundar pichai got 2500 cr

இவர் CEO ஆன பின்னர் கூகுள் அபாரமாக வளர்ச்சி அடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவர் CEO ஆக பதவியேற்ற போது அவருக்கு கூகுள் நிறுவனம் சில பங்குகளை அளித்தது. தற்போது கூகுள் நிறுவனத்தின் பங்குகள் மிக அபாரமாக உயர்ந்துள்ளது.

இதனால் அவருக்கு அளித்த பங்குகளின் மதிப்பு ரூ. 2500 கோடியாக உயர்ந்துள்ளது. இது ஒரு தமிழருக்கு கிடைத்த மிகப்பெரிய அதிஷ்டம் எனக் கூறலாம்.

மேலும் சுந்தர் பிச்சையிடம் தற்போது கூகுள் நிறுவனத்தின் மூன்றரை லட்சம் பங்குகள் உள்ளது. இந்த பங்குகளின் மதிப்பு தான் ரூ. 2500 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

சுந்தர் பிச்சை மட்டுமன்றி கூகுள் நிறுவனத்தின் பங்குகள் வைத்துள்ள அனைவருக்குமே தற்போது பெருந்தொகை கிடைத்துள்ளது. உண்மையிலேயே இது இவர்களுக்கு கிடைத்த ஒரு ஜக்பொட் என பங்கு வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here