“நான் தாயாக போகின்றேன் ” பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா

0
461
Sania Mirza become mother latest gossip

(Sania Mirza become mother latest gossip)

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ,இவர் கடந்த 2003 முதல் 2013 வரை இந்தியாவிற்காக விளையாடி பல சாதனைகளை புரிந்துள்ளார்.இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் தான் தாயாக போவதாக அறிவித்துள்ளார்.

சர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்ந்த இவர், கடந்த 2010-இல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார்.

Sania Mirza become mother latest gossip

பாகிஸ்தான் வீரரை திருமணம் செய்து கொண்ட போதிலும், சானியா தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடி வருகிறார்.

இவர் விளையாட்டு துறைக்காக  பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் . இவரை கௌரவிக்கும் முகமாக இந்திய அரசு இவருக்கு  2004-ஆம் ஆண்டு அர்ஜுனா விருது, 2006-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது, 2015-ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது, 2016-ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது ஆகியவற்றை சானியா மிர்சா வென்றுள்ளார்.

இந்நிலையில், இவர் விரைவில் தாயாகவுள்ளதாக டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக சானியா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

Sania Mirza become mother latest gossip

‘பேபி மிர்சா-மாலிக்’ என குறிப்பிட்டு ஒரு படத்தின் மூலம் தாயாகவுள்ள விஷயத்தை தெரிவித்துள்ளார். இவரது கணவர் மாலிக்கும் இதே படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சானியா மிர்சா குழந்தைக்கு மிர்சா மாலிக் என்று தன் கணவர் பெயரோடு இணைத்து தன் பெயரும் வைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன் மேலும் பெண் குழந்தை தான் பிறக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Sania Mirza become mother latest gossip 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here