மீண்டும் சர்ச்சை ஏற்படுத்திய வைரமுத்தின் கருத்து!

0
204
Vairamuthu speak create controversy

காவிரி, நீட் உள்ளிட்ட விவகாரங்களை திசை திருப்பவே சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரப்பப்படுவதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். Vairamuthu speak create controversy
சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற புத்தகச் சங்கமத்தில் கவிஞர் வைரமுத்து சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து எத்தனை தடைகள் வந்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தமிழர்கள் ஓய மாட்டார்கள் எனத் தெரிவித்தார்.

மேலும், ஆட்டைத் திருடுபவர்கள் முதலில் ஆட்டின் குரல்வளையை பிடிப்பதுபோல், நாட்டை திருடுபவர்கள் முதலில் மொழியின் குரல்வளையை பிடிப்பார்கள் என்றார்.

தமிழறிந்த தமிழர்தான் தமிழகத்திற்கு முதலமைச்சராக வரவேண்டும் என்றும் வைரமுத்து தெரிவித்தார்.

அவரது இத்தகைய கருத்தினால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here