நான் அமைதியாக இருந்தால், நடந்ததை ஒப்புக் கொண்டது போல் ஆகிவிடும் – பன்வாரிலால்

0
153
Banwarilal neglect illegal accusation, Banwarilal neglect illegal, Banwarilal neglect, neglect illegal accusation, illegal accusation

(Banwarilal neglect illegal accusation)

“என்னைப் பற்றிய செய்தியை படித்தும் நான் அமைதியாக இருந்தால், குற்றத்தை ஒப்புக்கொண்டது போலாகிவிடும்”, என்று தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

எனக்கும் பிள்ளைகள் மற்றும் கொள்ளுப் பேரன், பேத்திகள் உள்ளனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் குறித்த செய்தியை நான் படித்த போது, இதை மறுத்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

இதுவரை யாரும் என் மீது இது போன்று குற்றம்சாட்டியது இல்லை. எனக்கு 78 வயது முடிந்துவிட்டது.

பல்கலைக்கழகத்துடன் தொடர்பு படாத வெளி நபர் அதாவது ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர் அல்லது ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவர் இந்த விசாரணைக்கு தேவைப்பட்டதால் நான் ஒப்புதல் அளித்தேன். யாரும் அவருக்கு அழுத்தம் கொடுக்க கூடாது என்று தெரிவித்து இருந்தேன். அதன் அடிப்படையில், ஆர். சந்தானம் தேர்வு செய்யப்பட்டார். அரசின் செயல்பாட்டில் நான் தலையிடவில்லை. இது தவிர வேறு எந்த செயல்பாட்டிலும் என் தலையீடு இருக்கவில்லை, என்று விளக்கம் அளித்தார் ஆளூனர்.

Banwarilal neglect illegal accusation, Banwarilal neglect illegal, Banwarilal neglect, neglect illegal accusation, illegal accusation

எமது ஏனைய தளங்கள்

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here