பெண்களின் வாழ்க்கை என்ன விளையாட்டா போச்சா : ராஜா நடிகர் மற்றும் டிவி மீது புகார்

0
83
Compliant tv chennal actor latest gossip

(Compliant tv chennal actor latest gossip )

தொலைகாட்சிகளின் TRP யை அதிகரிப்பதற்காக அவை எதை வேணுமானாலும் செய்யும் என்பதற்கு நல்ல உதாரணம் தான் ராஜா நடிகர் நாடத்திய மணப்பெண் தேடும் நிகழ்ச்சி .

இதில் ராஜா  நடிகர் யாரையும் மணம் முடிக்காமல் விட்டுவிட்டதால் எல்லா பெண்களின் வாழ்க்கையும் கேள்வி கூறி ஆகி விட்டது .இந்த நிகழ்ச்சியால் தற்பொழுது அந்த டிவி சேனலுக்கும் நடிகருக்கும் பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது

இந்நிலையில்  சேனல் வளர்ச்சிக்காக மற்றும் TRP அதிகரிப்பிற்காக  பெண்களின் வாழ்க்கையுடன் விளையாடியுள்ளார்கள் என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்ணின் தந்தை  அவர் புகார் அளித்துள்ளாராம்.

10 கொடி பேருக்கும் அதிகமாக பார்த்து  ரசிக்கப்பட்ட இந்நிகழ்ச்சி மூலம் இந்த தொலைக்காட்சி தமிழகத்தில் 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது .எனவே தொலைகாட்சியின் வளர்சிக்காக எல்லா பெண்களின் வாழ்க்கையும் கேள்வி குறியாகி நிற்கின்றது என அந்த பெண்ணின் தந்தை புகார் அளித்தார் .

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Compliant tv chennal actor latest gossip

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here