18 பேரை காவு கொண்ட கேளிக்கை விடுதி தீ விபத்து

0
49
South China Bar Kills Fire Accident, South China Bar Kills Fire, South China Bar Kills, South China Bar, China Bar Kills Fire Accident

(South China Bar Kills Fire Accident)

சீனாவில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து சுமார் 18 பேரின் உயிரை காவு வாங்கியது.

இந்த கேளிக்கை விடுதியானது சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் குயிங்யுவான் நகரில் அமைந்துள்ளது.

இங்கு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 18 பேர் பலியாகியதுடன் மேலும் 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

பாதுகாப்பு விதிமுறைகள் பேணப்படாத காரணத்தால் சீனாவில் பல தீ விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பாதுகாப்பு விதிமுறைகள் பேணப்படாத காரணத்தால் 2015ஆம் ஆண்டில் மருத்துவமனை ஒன்றில் நடந்த தீ விபத்தில் 38 பேர் பலியானார்கள் என்பதும் இங்கு நினைவு கூறத்தக்கதே.

South China Bar Kills Fire Accident, South China Bar Kills Fire, South China Bar Kills, South China Bar, China Bar Kills Fire Accident

எமது ஏனைய தளங்கள்

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here