த்ரிஷாவின் லீலையை வெளியிட்ட ஸ்ரீ லீக்ஸ்: புகைப்படம் உள்ளே!

0
607
Thrisha-Rana photo release

suchi லீக்ஸ் ஐ தொடர்ந்து கடந்த சில நாட்களாக தெலுங்கு திரையுலகினர்களின் தூக்கத்தை கெடுத்தது ஸ்ரீ லீக்ஸ்.Thrisha-Rana photo release

ஸ்ரீரெட்டி என்பவர் தன்னை படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வரிசையாக புகைப்படத்துடன் வெளியிடுவேன் என்று அவர் கூறியதில் இருந்தே டோலிவுட் திரையுலகம் பெரும் பரபரப்பில் உள்ளது.

இந் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், ராணா டகுபதியின் சகோதரர் அபிராம் டகுபதியுடன் ஸ்ரீரெட்டி நெருக்கமாக இருந்த புகைப்படங்களை ஸ்ரீரெட்டி தனது டுவிட்டரில் லீக் செய்துள்ளார்.

அதே நேரத்தில் ராணா டகுபதியுடன் த்ரிஷா நெருக்கமாக இருக்கும் புகைப்படமும் டுவிட்டரில் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஸ்ரீரெட்டியா அல்லது வேறு யாரும் வெளியிட்டார்களா என்பது பற்றி தெரியவில்லை.

இதில் த்ரிஷாவின் புகைப்படம் வெளியாகியமை திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here