ஹாரி திருமணத்தின் பெண் தோழி பிரியங்கா சோப்ராவா ???

0
242
Wedding Prince Harry Meghan Markle visit priyanka Priyanka Chopra 

(Wedding Prince Harry Meghan Markle visit priyanka Priyanka Chopra )

இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஹாரி தனது காதலியான மெர்க்கலை வரும் மே மாதம் மணக்க உள்ளார்  மே 19-ந்தேதி இவர்கள் திருமணம் நடைபெற இருக்கிறது. இதில் பிரியங்கா சோப்ராவும் கலந்து கொள்கிறார்.

பிரியங்கா சோப்ரா பல ஹாலிவூட் தொடர்களில் நடித்தால்  மணப்பெண் மெர்க்கலின் நெருங்கிய தோழியானர் இதனால்  பிரியங்காவுக்கும் இந்த அழைப்பு அனுப்பப்பட்டு இருக்கிறது. இவர் மணப்பெண்ணின் தோழியாகவும் இருப்பார் என்று தகவல் வெளியானது.இந்த திருமணத்திற்கு உலகம் முழுவதிலிருந்தும் சுமார் 600 பேருக்கு அழைப்பு விடுக்கபட்ட்டுள்ளது .

இந்த திருமணம் குறித்து கூறிய பிரியங்கா சோப்ரா மெர்கல் எனது நெருங்கிய தோழி.  அவரின் திருமணம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அழிகின்றது ,இதற்கு பின் அவரின் வாழ்கை முற்றிலும் மாறப் போகிறது. அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

இவரின் திருமணதிற்கு நான் அவரின் தோழியாக மட்டும் செல்வேன்.மணபெண் தோழியாக அல்ல

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Wedding Prince Harry Meghan Markle visit priyanka Priyanka Chopra

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here