தமிழ் பிக் போஸ் 2 ல் எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி : TRP யை அள்ள போகும் விஜய் டிவி

0
2368
Abarnathy participated tamil big boss season 2 latest gossip
indiaglitz.com

(Abarnathy participated tamil big boss season 2 latest gossip)

ஆர்யா கலந்து கொண்டு 16 பெண்களை வைத்து எங்க வீட்டு மாப்பிள்ளை எனும் நிகழ்ச்சியை நடத்தினார். இதில் கலந்து கொண்ட பெண்களில் இறுதி சுற்று வரை அகதா ,சுசானா மற்றும் ,சீதா லக்சுமி முன்னேறி சென்றனர் .ஆனால் இறுதியில் ஆர்யா யாரையும் திருமணம் செய்யாமல் அம்போ என்று  விட்டு விட்டார் .

indiaglitz.com

மேலும் இந்த நிகழ்ச்சியை வழங்கிய கலர்ஸ் தொலைகாட்சி ஆரம்பித்த சில நாட்களிலே TRP லெவலை பெற்றது .மேலும் தமிழகத்தில் அதிகமானோரால் விரும்பி பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாக எங்க வீட்டு மாப்பிள்ளை மாறியது .

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அபர்னதி மக்கள் மனங்கவர்ந்த நாயகியாகவும் ஆர்யாவிற்கு பிடித்தவராகவும் இருந்தார்.

இந்நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் நடக்க உள்ள பிக் போஸ் நிகழ்ச்சியில் அபர்னதியும் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ள போவதாகவும் அவரே ஒரு பேட்டியில் வாய்தவறி கூறி கூறி உள்ளார் .போட்டியாளர் தேர்வு இடம்பெற்று வரும் நிலையில் எல்லா துறையிலிருந்தும் பல பிரபலங்கள் கலந்து கொள்வதால் அபர்னதியும் கலந்து கொள்வார் என கூறப்படுகின்றது .

விஜய் டிவி பிக் போஸ் நிகழ்ச்சி மூலம் வரலாறு காணாத ஒரு TRP எல்லையை தொட்டது .எனவே இம்முறையும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் விஜய் டிவிக்கு நன்றாகவே கல்லா கட்டி விடும் .

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Abarnathy participated tamil big boss season 2 latest gossip

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here