சுசி லீக்ஸ் புகழ் சுசித்ராவின் கணவருக்கு புற்றுநோயா ?? அதிர்ச்சியில் சுசி

0
2482
Suchitra Husband Karthik Kumar attack canser latest gossip
WORLDHAB.com

(Suchitra Husband Karthik Kumar attack canser latest gossip)

சுசி லீக்ஸ் புகழ் சுசித்ராவின் கணவர் ஒரு நடிகர் .பல படங்களில் துணை நாயகனாக நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார் .மேலும் தற்பொழுது படவாய்ப்புக்கள்  ஏதும் வராத காரணத்தால் மேடை நிகழ்சிகளில் மட்டும் கலந்து கொண்டு வருகின்றார்

இந்நிலையில் அவருக்கு புற்றுநோய் என்று யாரோ விக்கிபீடியாவில் பதிவிட்டுவிட்டனர். விக்கிபீடியாவை பார்த்த கார்த்திக் தனக்கு புற்றுநோய் எல்லாம் இல்லை என்றும், தான் நலமாக இருப்பதாகவும் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

Suchitra Husband Karthik Kumar attack canser latest gossip

இதே போன்று தான் நடிகை சுஜா வருணிக்கும் சிவாஜி தேவிற்கும்  நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக விக்கிபிடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறான செயல்களில் ஈடுபவர்களை தடுக்க வேண்டும் .செய்பவர்கள் செய்து விட்டு போய் விடுவார்கள் பின்னர் அதன் விளைவுகளை நாங்கள் தான் அனுபவிக்கின்றோம் .எனவே இது போன்ற காரியங்களில் ஈடுபடாமல் இருக்க  தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் ,என கார்த்திக் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Suchitra Husband Karthik Kumar attack canser latest gossip

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here