என்னையும் படுக்கைக்கு அழைத்துள்ளார்கள் :காலா பட நடிகை கருத்து

0
530
Huma Qureshi open talk sexual dealing cinema latest gossip
mid-day.com

(Huma Qureshi open talk sexual dealing cinema latest gossip)

சினிமா துறையில் வாய்பிற்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருந்து வருகின்றது .தற்பொழுது தான் ஒவ்வொரு நடிகைகளாக தங்களுக்கு நடந்த கொடுமைகளை பற்றி வாய் திறக்கின்றனர் .தெலுங்கில் ஸ்ரீ ரெட்டி படுக்கைக்கு அழைப்பது குறித்து பெறும் போரட்டமே நிகழ்த்தி தன்னை படுக்கைக்கு அழைப்பவர்களின் பெயரை பகிரங்கமாக வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில் காலா பட நடிகை ஹூமா குரேஷியும் படுக்கைக்கு அழைப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் .

www.ndtv.com

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ள காலா பட நடிகை ஹூமா குரேஷி கூறியிருப்பதாவது, அட்ஜஸ்ட் செய்வது திரைத்துறையில் மட்டும் அல்ல அது அதிகாரத்தை பொருத்தது என்றும்   பெண்களை படுக்கைக்கு அழைப்பது திரைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டும் செய்வது அல்ல. அனைத்து துறைகளிலும் உள்ளது. நானும் இதை எல்லாம் சந்தித்துள்ளேன். எனவும் ,

இதை பற்றி வெளியே கூறினால் அந்த பெண்ணின் பெயரையும் கேரக்டரையும்  ஒரேடியாக சீரழித்து விடுவார்கள் இதை தவிர்த்து  அவருக்கு உதவி செய்து, பாதுகாக்க வேண்டும். நமது பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.

www.bollywoodlife.com

கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு வந்தது கனவு மாதிரி இருந்தது. கேங்ஸ் ஆஃப் வாசிபூர் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதை   பார்த்து அனைவரும் எழுந்து நின்று கை தட்டுவார்கள் என்று  எதிர்பார்க்கவில்லை என்றார் ஹூமா குரேஷி.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Huma Qureshi open talk sexual dealing cinema latest gossip

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here