“அம்மா கேரெக்டர் என்ன கேவலமா” ?? பொங்கிய அமலா பால்

0
413
Amala paul angry interview question latest gossip
Wiki11

(Amala paul angry interview question latest gossip )

அமலா பால் மற்றும் அரவிந்தசாமி நடிப்பில் உருவாகி அடுத்த வாரம் ரிலிசாக உள்ள படம் தான் பாஸ்கர் ஒரு ராஸ்கல்.இந்த திரைபடத்தில் இரண்டு குழந்தைகளின் தாயக அமலா பால் நடித்துள்ளார் .

ரசிகர்களின் பெறும் எதிர்பார்ப்பை பெற்ற இந்த படம் இன்னும் வெளிவாராத நிலையில் அடுத்த வாரம் திரைக்கு வருகின்றது .இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில் கேட்ட கேள்வியால் அமலா பால் மிகவும் கோபமடைந்தார் .

அம்மா கேரக்டரில் அதுவும் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தால் உங்களுடைய ஹீரோயின் இமேஜ் பாதிக்கப்படாதா?’ என அமலா பாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. “ஹீரோயின்களிடம் மட்டும் ஏன் இந்த கேள்வியைக் கேட்கிறீர்கள் எனத் தெரியவில்லை. விஜய், அரவிந்த் சாமி, சூர்யா, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களிடம் இந்த கேள்வியை கேட்பீர்களா? நடிகைகளை மட்டும் ஏன் பெரிதுபடுத்திப் பார்க்கிறீர்கள்?

இயக்குநர்கள் என்னிடம் கதை சொல்லும்போது, என் கேரக்டருக்கு குழந்தை இருக்கிறதா, இல்லையா என்றெல்லாம் பார்க்க மாட்டேன். என்னுடைய கேரக்டர் எப்படி இருக்கிறது என்று மட்டும்தான் பார்ப்பேன். கதைக்கு குழந்தை தேவையாக இருந்தால், நடித்துதானே ஆக வேண்டும்? சினிமா ஒரு கலை. இதுபோன்ற விஷயங்களை எல்லாம் நான் அதில் பார்ப்பது கிடையாது” எனப் பொங்கியுள்ளார் அமலா பால்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Amala paul angry interview question latest gossip  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here