‘எப்படியும் அவனை இம்பிரஸ் செய்து மனைவியாகிடுவன்’ என்னும் அடம்பிடிக்கும் அபர்ணதி!

0
982
Enga Veedu Mappilai Abarnathi Interview marry Aarya latest gossip
source by : abarnathy officially Instagram

(Enga Veedu Mappilai Abarnathi Interview marry Aarya latest gossip )

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மேல் இருந்த ஆர்வம் கொஞ்சம் கொஞ்சம் ஆக குறைந்துள்ள நிலையில் மீண்டும் ஒரு கருத்தை பதிவு செய்து பிரபலமாகிவருகிறார் அந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான அபர்ணதி.

இறுதிப்போட்டிக்கு முன்னதாக போட்டியில் இருந்து விலக்கப்பட்டவர் அபர்ணதி. ஒரு வித்தியாசமான குண இயல்புகளைக் கொண்டவர், எதையும் நேருக்கு நேரே பேசும் குணம் கொண்டவர். ஆர்யா மேல் பைத்தியமே பிடிக்குமளவு காதல் வைத்திருந்தவர்.

source by : abarnathy officially Instagram

இவரை போட்டியில் இருந்து விலக்கியவுடன் இவர் அந்தக் கவலையில் இருந்து மீள அபர்ணதி போராடி தன்னை தானே தேற்றி, தற்போது சந்தோசமாக பேட்டிகள் கொடுத்து வருகிறார்.

source by : abarnathy officially Instagram

இந்நிலையில், ஒரு பேட்டியில் ‘ இன்னும் ஆர்யாவை திருமணம் செய்யலாம் என்ற எண்ணத்தில் இருக்கீங்களா ?’ என்று கேட்டதற்கு
அவனை நான் எப்படியும் இம்பிரஸ் செய்து அவன் மனைவியாகிவிடுவேன். இது தான் என் கனவு. கண்டிப்பா இதை நான் நிறைவேற்றுவேன்!’ என்று முகத்தில் காதல் பொங்க கூறினார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Enga Veedu Mappilai Abarnathi Interview marry Aarya latest gossip

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here