சிவபெருமான் உருவத்தில் உருவப்படம் :சர்ச்சையில் சிக்கிய இம்ரான் கான்

0
172
Story Of Pakistan

(Pakistan former cricketer Imran Khan god shiva issue latest gossip)

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கானை சிவபெருமான் வேடத்தில் சித்தரித்து சமூக வலை தளங்களில் படம் ஒன்று வெளியானது.இந்த புகைப்படத்தால் பெறும் சர்ச்சை வெடித்தது .

மத உணர்வை புண்படுத்தும் வகையில் இந்த செயல் இருப்பதால் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக உள்ள இந்து மத எம்.பி. ரமேஷ் லால், இம்ரான்கான் மீது மத அவமதிப்பு புகார் தெரிவித்துள்ளார்.

Outlook India

இது தொடர்பில் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மியான் சாகிப் நிகார் மற்றும் ராணுவ தலைமை நீதிபதி உமர் ஜாவீத் பஜ்வா ஆகியோரிடம் மேல் முறையீடு செய்துள்ளார்கள்.

இது குறித்து அவர் கூறும்போது, “சிவபெருமான் உருவத்தில் இம்ரான்கான் சித்தரிக்கப்பட்டது பாகிஸ்தானில் வாழும் ஆயிரக்கணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டது. இது மத அவமதிப்பாகும். என தெரிவித்துள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Pakistan former cricketer Imran Khan god shiva issue latest gossip

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here