இது என்ன புதுசா இருக்கு : ஸ்ரீ லீக்ஸ் ஸ்ரீ ரெட்டி பகீர் பேட்டி

0
60
Sree reddy new information latest gossip
source by:NDTV.com

 (Sree reddy new information latest gossip )

படுக்கைக்கு அழைப்பது குறித்து பெறும் போராட்டம் நடாத்தி வருபவர் தான் தெலுங்கு உலகை சேர்ந்த ஸ்ரீ ரெட்டி .இவர் தற்பொழுது புதிதாக ஒரு குண்டை தூக்கி போட்டு எல்லோரையும் திக்குமுக்காட வைத்துள்ளார் .

சினிமாவில் பொதுவாக எல்லா நடிகர் மற்றும் இயக்குனர்கள் நடிகைகளை படுக்கைக்கு அழைத்துள்ளனர் .ஆனால் யாரும் இதனை வெளியில் சொல்வதில்லை ,சொன்னால் தமது மானம் போய் விடும் என்பதற்காக சொல்ல மாட்டார்கள் .

சினிமா துறையில் சம்பளம் கொடுப்பதிலும் கூட பாகுபாடு உள்ளது. ஒரு நடிகருக்கு ரூ. 10 கோடி சம்பளம் கொடுத்தால் நடிகைக்கு ரூ. 1 கோடி அல்லது அதற்கும் குறைவாகவே தருகிறார்கள் என்கிறார் ஸ்ரீ ரெட்டி.

பாலியல் தொல்லை எல்லா இடங்களிலும் நடக்கிறது என்று மக்கள் கூறுகிறார்கள். ஏதாவது ஏடாகூட விஷயம் நடந்தால் நடிகர்கள் அமைதியாக இருக்கும் நிலை மாற வேண்டும் என்று சமூக ஆர்வலர் சுஜாதா கூறியுள்ளார்.

அதிகாரம் படைத்தவர்கள் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக ஒரு பெண் தெரிவித்தால் அது பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்கிறார்கள். உடனே அந்த நடிகையை அனைவரும் குறி வைக்கிறார்கள். அவர் பிரச்சனை பார்ட்டி, திமிர் பிடித்தவர் என்று கூறி ஒதுக்கிவிடுகிறார்கள் என்கிறார் நடிகை அபூர்வா.

ஸ்ரீ ரெட்டி துணிச்சலாக போராடி வரும் நிலையில் நடிகை பூனம் கவுர் ஒரு தெலுங்கு பட இயக்குனர் மீது புகார் தெரிவித்துள்ளார். என்ன அவர் ஸ்ரீ ரெட்டி போன்று தைரியமாக பெயரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

keyword:Sree reddy new information latest gossip

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here