“என்னை முடிந்தால் பிடியுங்கள் “எஸ் வி சேகர் காவல் துறைக்கு சவால்

0
144
SV Shekher open challenge Chennai police latest gossip
sbs.com.au

(SV Shekher open challenge Chennai police latest gossip)

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவான கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக பாஜகவைச் சேர்ந்தவரும், இயக்குனருமான எஸ்.வி சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனால் சென்னை உயர் நீதிமன்றில் இடைக்கால முன் ஜாமீன் கேட்டு எஸ் வி சேகர் மனுதாக்கல் செய்யபட்டிருந்த நிலையில் தற்பொழுது அது தள்ளுபடி செய்யபட்டது .

இந்நிலையில் தைரியமிருந்தால் என்னை பிடியுங்கள் என பொலிசாருக்கு சேகர் சாவல் விட்டிருக்கின்றார் .பொலிசாரால் தேடப்பட்டு வரும் நிலையில் எஸ் வி சேகர் இவ்வாறு கூறியுள்ளார் .

சென்னையில் நடந்த ஒரு விழாவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய பொழுது நான் எங்கும் ஓடி ஒழியவில்லை முடிந்தால் என்னை பிடுயுங்கள் என எஸ் வி சேகர் சவால் விட்டுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:SV Shekher open challenge Chennai police latest gossip

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here