காலணியை கழட்டி வெறுங்காலுடன் கேன்ஸ் ரெட் கார்பெட்டில் நடந்த பிரபலம் : காரணம்

0
2569
Kristen Stewart remove Shoe going barefoot latest gossip

(Kristen Stewart remove Shoe going barefoot latest gossip )

கேன்ஸ் சர்வதேச  திரைப்பட விழாவில் கோலாகலமாக நடந்து கொண்டிருக்கும் வேலையிலே பல முன்னணி பிரபலங்கள்  ரெட்கார்பெட்டில் கலந்துகொண்டுள்ளனர் சிறப்பித்துள்ளனர். இந்தியாவில் இருந்து ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன்,பிரியங்கா சோப்ரா , கங்கனா உள்ளிட்ட பலர் கவர்ச்சி உடையில் ரெட் கார்ப்பெட்டில் நடந்த புகைப்படங்கள் வைரலானது.

இந்நிலையில் இன்று Kristen Stewart என்ற நடிகை  ரெட் கார்ப்பெட்டில் நடந்து   சென்றபோது தனது காலணிகளை  கழற்றி கையில் எடுத்து சென்ற புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

இந்த செயலை பார்த்த அனைவரும் அவரை வினோதமாக பார்க்க ஆரம்பித்தனர் .  அவர் ரெட் கார்பெட்டில் நடந்து வரும் பொழுது  மழை பெய்து கொண்டிருப்பதால் படிக்கட்டில் காலணியுடன் ஏறுவது கடினமாக இருந்ததால் அவர் காலணிகளை கழட்டி விட்டு சென்றார் .

Photo source : usatoday.com
Photo source :usatoday.com
Photo source: express.co.uk
source :express.co.uk

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Kristen Stewart remove Shoe going barefoot latest gossip

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here