கூண்டுக்குள் போராட்டம் : கேன்ஸ் விழாவில் மல்லிகா ஷெராவத் விழிப்புணர்வு

0
329
Photo source by:Storypick

(Mallika Sherawat Campaign Cannes 2018 latest gossip )

கேன்ஸ் திரைப்பட விழாவில் மல்லிகா ஷெராவத் கூண்டுக்குள் அடைந்திருந்தபடி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்,

பெண்குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்வில் நடிகை மல்லிகா ஷெராவத் பங்கேற்றார்,

Photo Source By:timesofindia.indiatimes.com

சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் நடைபெற்று வருகிறது,

உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த திரைப்பட பிரபலங்களும் கலந்துக்கொள்ளும் இந்த விழாவில் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் அவர்கள் அவர்கள் குழந்தைகளை சுதந்திரமாய் இருக்க விடுங்கள் எனும் வாசகங்கள் இடம்பெற்றிருந்த 12 ஆடி 8 அங்குல இரும்புக்கூண்டுக்குள் இருந்தபடி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்….

Mallika Sherawat Campaign Cannes 2018 latest gossip 
Photo Source By :Mid-Day

ஃபிரி ஏ கேர்ள் இந்தியா என்ற அமைப்பின் தூதகாராக செயல்படும் அவர், குழந்தை கடத்தல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை, பெண் சுதந்திரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு பிரசாரம்  மேற்கொள்கிறார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Mallika Sherawat Campaign Cannes 2018 latest gossip

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here