நிர்வாண சர்ச்சையால் பிக் போஸ் 2 லிருந்து விலக்கப்பட்ட நடிகை

0
1952
Big Boss season 2 sree reddy Forbidden latest gossip

(Big Boss season 2 sree reddy Forbidden latest gossip)

தமிழை போன்று தெலுங்கிலும் பிக் போஸ் 2 ஆரம்பமாக உள்ள நிலையில் அதற்கான டீசர் மற்றும் ப்ரொமோஷன் பணிகள் யாவும் முடிந்து விட்ட நிலையில் இதனை நாணி தொகுத்து வழங்குகின்றார் .

இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் ஸ்ரீ லீக்ஸ் ஸ்ரீ ரெட்டி கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது .இருப்பினும் படுக்கைக்கு அழைப்பது  குறித்து ஸ்ரீ ரெட்டி பெறும் போராட்டம் நடாத்தி வரும் நிலையில் அவர் நிர்வாண போராட்டம் நடத்தினார் .அதனால் நிர்வாண சர்ச்சை காரணமாக இவர் இப்போட்டியிலிருந்து விலக்கப்பட்டார்.

Big Boss season 2 sree reddy Forbidden latest gossip

இந்நிலையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக தகவல் வெளியானது. ஆனால் இவர் நடிகர் நானி மீதே அண்மையில் புகார் கூறியதால் அவரை நிகழ்ச்சியை விட்டு எடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Big Boss season 2 sree reddy Forbidden latest gossip

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here