சோனம் கபூரின் திருமண மோதிரத்தின் விலையை மட்டும் கேட்காதீங்க ப்ளீஸ்

0
2027
Sonam Kapoor wedding ring price latest gossip

(Sonam Kapoor wedding ring price latest gossip )

பாலிவூட் கபூர் குடும்பத்தை சேர்ந்த சோனம் கபூரின் திருமணம் ஊரே வாயில் கை வைக்குமளவிற்கு விமர்சையாக நடந்தது .இந்நிலையில் சோனம் கபூரின் திருமண மோதிரத்தின் விலையை கேட்டால் ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி .

பெரியம்மா ஸ்ரீதேவி இறந்ததால் தனது திருமணத்தை எளிமையாக நடத்துவதாக அவர் தெரிவித்தார். ஆனால் அந்த திருமணம் அவங்களுக்கு சிம்பிள் போல

சோனம் கபூர் தனது தாலியை தானே டிசைன் செய்துள்ளார். தாலியில் தனது ராசியான மிதுனம், ஆனந்தின் ராசியான சிம்மம் ஆகியவற்றை குறிக்கும் வகையில் இரண்டு உருவங்கள் மற்றும் சாலிடைர் கல் வைத்து டிசைன் செய்துள்ளார்.

Source by :FilmiBeat

இந்நிலையில்  ஆனந்த் மட்டும் என்ன குறைந்தவரா ??    சோனம் கபூருக்கு ரூ. 90 லட்சத்தில் திருமண மோதிரத்தை போட்டுள்ளார். ஒரேயொரு வைரக்கல் பதித்த மோதிரத்திற்கு தான் இவ்வளவு விலை.

Photo source by :TopYaps

திருமணம் முடிந்த கையோடு சோனம் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள பிரான்ஸ் சென்றுவிட்டார். தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டியிருப்பதால் தேனிலவை தள்ளிப் போட்டுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

 

Keyword:Sonam Kapoor wedding ring price latest gossip

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here