இத்தனை வேலைப்பாடுகளோடு தத்ரூபமாக நெய்யப்பட்டதா மேகனின் திருமண ஆடை! எதற்காக?

0
413
Princess Megan Wedding Costume Design Speciality latest gossip  

(Princess Megan Wedding Costume Design Speciality latest gossip)

பிரித்தானிய இளவரசர் ஹரி மேகனின் திருமணம் கடந்த ஆம் திகதி வெகு விமரிசையாக நடைபெற்றிருந்தது.

உலகமே பார்த்துப் பொறாமைப்படும் அளவு றோயல் திருமணம் நடைபெற்றிருந்தது. இதில் குறிப்பாக மணப்பெண் மேகன் பற்றிய தகவல்கள் சமீப காலமாக வெளிவந்த வண்ணம் இருக்கையில் அவர் திருமணத்தின் பொது அணிந்திருந்த ஆடை பற்றி அனைவரும் பேசியிருந்தனர்.

மேகன் மார்க்கெலின் திருமண ஆடையை வடிவமைத்தது அரச குடும்பத்தின் ஆடை வடிவமைப்பாளர் மிஸ் வெயிட் கெல்லர்.

Princess Megan Wedding Costume Design Speciality latest gossip  

மேலும் வெயிட் கெல்லர் கூறியதாவது “திருமணம் நிச்சயிக்கப்பட்டவுடனேயே மேகன் என்னைப் பலதடவை சந்தித்து திருமண ஆடை வடிவமைப்பு சம்பந்தமாக ஆலோசனை நடத்தியிருந்தார்.

பின்னர் இவருக்கான திருமண ஆடை ஆம் ஆண்டின் ஆடைகளின் வடிவமைப்பை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.”

இந்த ஆடைக்கான துணி யூரோப்பில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. மெல்லிய பட்டாடையை இரண்டடுக்காக வைத்து தைத்திருந்தனர்.

Princess Megan Wedding Costume Design Speciality latest gossip  

மெர்க்கலின் தோள் பகுதிகள் வரை நீடிக்கும் நெக் டிசைன், கைகளில் ஸ்லீவ்ஸ் அளவு முக்கால் அளவு வரை இருக்கும், இடையின் வளைவில் அழகு கூட்ட வளைவுகள் அளித்து தையல் போடப்பட்டது.

பின்னால் நீண்டு தொடரும் ஆடை, வட்ட வடிவில் ப்ரில் வைத்துத் தைக்கப்பட்டது.

இதில் 53 காமன்வெல்த் நாடுகளின் பெருமையை பிரதிபலிக்கும் வகையில் பூக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

பூக்கள் பட்டு நூல் மற்றும் ஆர்கன்ஸா நூலினால் தைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் தாமரை மலரும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Princess Megan Wedding Costume Design Speciality latest gossip

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here