“நீ என்னுடன் படுக்கவில்லை என்று சத்தியம் செய் “நானி மீது ஸ்ரீ ரெட்டி புகார்

0
1921

ஸ்ரீ ரெட்டி மீண்டும் மீண்டும் ஒவ்வொரு நடிகர்களின் பெயரை டெமஜ் பண்ணி வருகின்றார்.ஏற்கனவே நானியின் பெயரை சீரழித்து வரும் நிலையில் ,நானி தொகுத்து வழங்கும் பிக் போஸ் நிகழ்ச்சியில் ஸ்ரீ ரெட்டி கலந்து கொல்வதாக கூறப்படுகின்றது.(Sri Reddy Threat Actor Nani Latest Gossip )

தனக்கு வரும் வாய்ப்புகளை நானி தட்டிக்கழித்துவிடுதாக ஸ்ரீ ரெட்டி புகார் தெரிவித்துள்ளார். மேலும் நானி தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Sri Reddy Threat Actor Nani Latest Gossip

நீ ஒருத்தருக்கு பிறந்திருந்தால் உன் குடும்பம் பத்திரமாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் நீ என்னுடன் படுக்கவில்லை என்று குடும்பத்தார் மற்றும் கெரியர் மீது சத்தியம் செய் பார்ப்போம் என்று ஸ்ரீ ரெட்டி நானிக்கு சவால் விட்டுள்ளார்.

நீ சத்தியம் செய்யாவிட்டால் நான் சபித்துவிடுவேன். என் சாபம் சும்மாவிடாது. உனக்கு டாகி ஸ்டைல் தான் பிடிக்கும். நினைவிருக்கிறதா? நீ ஒரு ……(ரொம்ப கெட்டவார்த்தை) என்று திட்டியுள்ளார் ஸ்ரீ ரெட்டி.

ஸ்ரீ ரெட்டி சொல்வதில் உண்மை இல்லை. அவர் சொல்வதை நம்ப யாருமே தயாராக இல்லை என்று நானி தெரிவித்துள்ளார். பிக் பாஸ் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் நானி தலையிடவில்லை என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் நன்றாக நடிப்பார் என ஸ்ரீ ரெட்டி நானி மீது புகார் கூறியுள்ளார் .

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Sri Reddy Threat Actor Nani Latest Gossip

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here