காசை வாரி வாரி கொடுத்தாலும் நான் விவாகரத்து தர மாட்டேன் : நவீன் முதல் மனைவி

0
131
Vijay TV Kalakka Povathu Yaaru Naveen Police Arrested Latest Gossip  

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமாவர் நவீன். மிமிக்ரி திறமையின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் .(Vijay TV Kalakka Povathu Yaaru Naveen Police Arrested Latest Gossip  )

கடந்த 2016 ஆண்டு திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து விட்டு தற்பொழுது மலேஷியாவை சேர்ந்த கிருஷ்ண குமரி எனும் பெண்ணை முறையாக விவாகரத்து கூட பெறாமல் அவரை திருமணம் செய்ய முற்பட்ட வேலையில் போலிசாரால் கைது செய்யப்பட்டார் .

தனது கணவரின் இரண்டாவது திருமணம் பற்றி தெரிந்து கொண்ட முதல் மனைவி திவ்யா சென்னை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதோடு நவீனுடன் தனக்கு நடந்த திருமண ஆவணங்களையும் காவல் நிலையத்தில் சமர்ப்பித்துள்ளார்.

Vijay TV Kalakka Povathu Yaaru Naveen Police Arrested Latest Gossip

புகாரின் பேரில் நவீனின் இரண்டாவது திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சியை நிறுத்தி அவரையும் கைது செய்துள்ளனர் போலீசார் என்ற தகவல் பரவியது. ஆனால், என்னை யாரும் கைது செய்யவில்லை, திவ்யா என்னை மிரட்டி திருமணம் செய்து கொண்டார் எனவும் விரைவில் அதனை அனைவருக்கும் நிரூபிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், முதல் மனைவி திவ்யா ” எனக்கு, நவீனுக்கு திருமணம் நடந்தது உண்மைதான். இப்போது, இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவதற்காக விவாகரத்து தர சொல்லி என்னிடம் பேரம் பேசுகிறார்கள்.

Vijay TV Kalakka Povathu Yaaru Naveen Police Arrested Latest Gossip

கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் விவாகரத்து கொடுக்கும் முடிவில் இல்லை என கூறியுள்ளார்.” திவ்யாவின் இந்த பேச்சுக்கு பதிலளித்துள்ள நவீன் “திவ்யாவால் என்னுடைய குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். விரைவில், இந்த விஷயத்தை நான் சட்டப்படி சந்திப்பேன்” என்று கூறியுள்ளார்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Vijay TV Kalakka Povathu Yaaru Naveen Police Arrested Latest Gossip

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here