0
143

பிக் பாஸ் வீட்டிலிருக்கும் இருக்கும் போதே காயத்ரி, ஜூலி மற்றும் சக்தி போன்றோர்கள் மக்களிடம் பலத்த எதிர்ப்பை சம்பாதித்து கொண்டனர் Actor Kamal hassan Cheated Gayathri Raghuram Latest Gossip

பிக்பாஸ் முதல் சீசனில் பங்குபற்றிய  காயத்திரி   தனது நடவடிக்கையின் மூலம் மக்களிடம் கடுமையாக திட்டு வாங்கி தனது பெயரைக் கெடுத்துக்கொண்டார்.

அதுமட்டுமின்றி இன்று வரை சமூக வலைத்தளங்களில் கிண்டலான தனது கருத்துக்களை கூறி இவர் மக்களிடம் கடுமையாக மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறார் .

இந்நிலையில், காயத்ரி சமீபத்தில் பிரபல வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்தபிறகு எனக்கு பக்க பலமாக இருப்பேன் என கமல்ஹாசன் வாக்குறுதி கொடுத்தார்.

மேலும் நிகழ்ச்சியால் பலரும் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தனர் அவர்களுக்கும் அவர் அன்பான பல வாக்குறுதிகளை அளித்தார் ஆனால் அதற்கு பின் கமல் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை ஏன் அந்த நிகழ்சிக்கு பின் எங்களை அழைத்து கூட அவர் பேசவில்லை. இவ்வாறு அவர் சொன்ன வார்த்தையை காப்பாற்றவில்லை, தற்போதே அவர் முழு அரசியல்வாதி ஆகிவிட்டார்’ என கோபமாக காயத்ரி ரகுராம் பேசியுள்ளார்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

keyword:Actor Kamal hassan Cheated Gayathri Raghuram Latest Gossip

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here