ஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு

0
430
Sri leaks Issue Actor Vishal Support Actor Nani Latest Gossip 
Photo Source :Google

கடந்த சில நாட்களாக ஸ்ரீ ரெட்டி தொடர்ந்து பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது புகார்களை தெரிவித்த வண்ணமே இருகின்றார் .அந்த வகையில் சமீபத்தில் நடிகர் நாணி மீது தகாத வகையில் குற்றச்சாட்டி முக புத்தகத்தில் அநாகரிக பதிவை பதிவு செய்தார் .(Sri leaks Issue Actor Vishal Support Actor Nani Latest Gossip )

இந்த பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நானி, இதுகுறித்து ஸ்ரீரெட்டி மீது வழக்கும் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால், ‘நானி எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர்.

அவரை பற்றி எனக்கு நன்கு தெரியும். எனக்கு மட்டுமல்ல, அவருடன் நெருங்கிய பழகிய அனைவருக்கும் அவர் பெண்களிடம் எப்படி பழகுபவர் என்பது நன்றாக தெரியும்.

அவர் மீது குற்றஞ்சாட்டும் ஸ்ரீரெட்டி அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும். தற்போதைய சட்டங்கள் யார் மீது வேண்டுமானாலும் ஆதாரம் இல்லாமல் பாலியல் குற்றம் சாட்டினால் நடவடிக்கை எடுக்கும் நிலை உள்ளது.

இந்த நிலை மாற வேண்டும். தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் பாலியல் குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்க கூடாது’ என்று விஷால் கூறியுள்ளார்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Sri leaks Issue Actor Vishal Support Actor Nani Latest Gossip

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here