சைக்கிளில் பாராளுமன்றம் வந்த மஹிந்த ராஜ பக்ச

0
538
Mahinda came parliament bicycles,

(Mahinda came parliament bicycles)

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுடன்ற உறுப்பினர்கள் சிலர், சைக்கிளில் பாராளுன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சுமார் 3 மணியளவில் வாசிக்க ஆரம்பித்தது . இந்நிலையில் நிலையிலேயே அவர்கள் இவ்வாறு பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.

நாமல் மற்றும் மஹிந்த ராஜபக்ச உட்பட சில அமைச்சர்கள் இவ்வாறு சைக்களில் வருகை தந்தது அனைவருக்கும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது .நாட்டில் கடந்த சில காலங்களாகவே காணப்படும் நாட்டில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலேயே, கூட்டு எதிர்க்கட்சியினர் சைக்கிளில் பாராளுமன்றுக்கு வருகை தந்துள்ளனர்.

Related news: 

ஆசிட் வீச்சில் சிதைந்த பெண்ணின் முகம் : சிகிச்சையின் பின் அழகு தேவதையாக மாறிய அதிசயம்

பிறந்தநாள் கொண்டாடினால் தலையை எடுப்பார்களா? இதென்ன கொடுமை

கமல் உண்மையில் ஒரு இலுமினாட்டியா?

டெல்லி கிரிகெட் மைதானத்தின் நுழைவாயிளுக்கு வீரேந்திர சேவாக் பெயர் சூட்டப்பட்டுள்ளது

பிகினி உடையில் சாதனை படைத்த முஸ்லிம் பெண்!

96 வயது தாயை வீட்டில் வைத்து பூட்டி விட்டு சுற்றுலா சென்ற மகன் : ஆபத்தான நிலையில் தாய்

கட்டாய திருமணம் செய்து வைத்தவர்களுக்கு மணப்பெண் கொடுத்த பரிசு

ஆஸ்திரேலியாவில் ஒரே நாளில் 1,76,000 மின்னல்கள் தோன்றிய அதிசயம்

பில்கேட்சை பின்னுக்கு தள்ளி உலக பணக்காரர்களில் முதலிடம் பிடித்த amazon CEO

Our Other Websites :

Keyword:Mahinda came parliament bicycles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here