கிறிஸ்மஸ் தினத்தையொட்டி இலங்கையில் பிரமாண்ட 110 கிலோ கேக் தயாரிப்பு

0
620
110 kilo make cake srilanka,Welcome Chirsmas festival ,Nuwara Eliya Blackpool Hotel,110 Kilo cake ,Srilankan big cake

(110 kilo make cake srilanka)

நத்தார் பண்டிகையை வரவேற்பதற்கு இலங்கையில் முதன் முறையாக 110 கிலோ கிராம் நிறையில் கேக், தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஏசு கிறிஸ்துவின் பிறப்பை யொட்டி வெகு விமர்சையாக கொண்டாடுவதற்காக இந்த கேக் உற்பத்தி நடக்கின்றது .
இந்தக் கேக்கை, பிரபல ஹோட்டல் பணியாளர்கள் சுமார் 30 பேர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

நுவரெலியா பிளக்பூல் ஹோட்டலின் நீர்த்தடாகத்தின் மத்தியில் இந்தக் பிரம்மாண்ட கேக் தயாரிக்கப்பட்டு வருகிறது.

Related news: 

ஆசிட் வீச்சில் சிதைந்த பெண்ணின் முகம் : சிகிச்சையின் பின் அழகு தேவதையாக மாறிய அதிசயம்

பிறந்தநாள் கொண்டாடினால் தலையை எடுப்பார்களா? இதென்ன கொடுமை

கமல் உண்மையில் ஒரு இலுமினாட்டியா?

டெல்லி கிரிகெட் மைதானத்தின் நுழைவாயிளுக்கு வீரேந்திர சேவாக் பெயர் சூட்டப்பட்டுள்ளது

பிகினி உடையில் சாதனை படைத்த முஸ்லிம் பெண்!

96 வயது தாயை வீட்டில் வைத்து பூட்டி விட்டு சுற்றுலா சென்ற மகன் : ஆபத்தான நிலையில் தாய்

கட்டாய திருமணம் செய்து வைத்தவர்களுக்கு மணப்பெண் கொடுத்த பரிசு

ஆஸ்திரேலியாவில் ஒரே நாளில் 1,76,000 மின்னல்கள் தோன்றிய அதிசயம்

பில்கேட்சை பின்னுக்கு தள்ளி உலக பணக்காரர்களில் முதலிடம் பிடித்த amazon CEO

Our Other Websites :

Keyword:110 kilo make cake srilanka

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here