காதலனுடன் நெருக்கமாக இருக்கும் படத்தை வெளியிட்ட பிரபல நடிகை

0
116
Amy Jackson Release Boyfriend photo today latest

(Amy Jackson Release Boyfriend photo today latest)

காதலருடன் மிகவும் நெருக்கமாக கட்டிப்பிடித்து இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை எமி ஜாக்சன்.

எமி ஜாக்சன் தற்போது தி வில்லன் என்ற பெயரில் உருவாகும் கன்னடப் படத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்து முடித்துள்ள 2.O பட விரைவில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார் எமி.

Amy Jackson Release Boyfriend photo today latest

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 2.O படத்தில் நடித்திருக்கும் அவர், படத்தின் ரிலீசுக்கு பின் தனக்கு வாய்ப்புகள் குவியும் என நம்புகிறார். ஆனால் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிக்கொண்டே போவதால் ரசிகர்கள் தன்னை மறக்காமல் இருக்கும் வண்ணம் தனது கவர்ச்சி ஸ்டில்களை அவ்வப்போது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தோழியுடன் நீச்சல் உடையில் இருப்பது போன்றும், கவர்ச்சி உடையில் குளிப்பது போன்றும் படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றினார்.

இதைத் தொடர்ந்து தற்போது தனது காதலரை கட்டியணைத்து, அவரது இடுப்பில் அமர்ந்துகொண்டு நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்தப் படத்தில் எமி காதலரின் பின் பகுதி தெரிவதால், அவரது முகத்தை பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

எமது ஏனைய தளங்கள் 

Keyword:Amy Jackson Release Boyfriend photo today latest

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here