பாலியல் இயக்குனர் ஹார்வே வெய்ன்ஸ்டைனை பளார் என அறைந்த ரசிகர்

0
116
Harvey Weinstein slapped two fans today latest

(Harvey Weinstein slapped two fans today latest)

ஹார்வே வெய்ன்ஸ்டைன்க்கு தனியார் உணவு விடுதியில் வைத்து இளைஞர் பளார் என்று அரைந்த வீடியோ  சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பல ஹாலிவுட் முன்னணி கதாநாயகிகளால் பாலியல் துன்புறுத்தலில் குற்றம் சாட்டப்பட்ட வெய்ன்ஸ்டைன், அரிசோனா எனும் பகுதியில் உள்ள உணவகத்தில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து டிஸ்க்ரேஸ் படத்தின் தயாரிப்பாளர் கூறுகையில்,

வேய்ன்ஸ்டைன் இரவு உணவுக்கு விடுதி சென்றிருந்தார் அப்போது இரண்டு நபர்கள் வெய்ன்ஸ்டைனுடன் புகைப்படம் எடுக்ககேட்டுள்ளனர். அதற்கு வெய்ன்ஸ்டைன் சற்று அசதியாக இருந்ததால் முடியாது என்று கூறினார். அதற்கு அந்த இரண்டு நபர்களில் ஒருவர் வெய்ன்ஸ்டைன் கண்ணத்தில் அரைந்தார். மற்றொருவர் தகாத வார்த்தையில் திட்டினார்.

இதை காட்சியாக பதிவு செய்து இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

ஆனால் இது குறித்து வெய்ன்ஸ்டைன் கூறுகையில் இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று மறுத்துள்ளார்.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

எமது ஏனைய தளங்கள் 

Keyword:Harvey Weinstein slapped two fans today latest

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here