பிசிசிஐ தரப்படுத்தலில் இருந்து நீக்கப்பட்ட ஷமி : மனைவியின் குற்றச்சாட்டின் எதிரொலியா ???

0
107

(Muhammad shami dismiss bcci contract list latest news )

பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இருந்து முகமது ஷமி பெயர் இடம்பெறவில்லை. சி மற்றும் பி வீரர்கள் பட்டியலில் இவர்இடம்பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது புதிதாக வெளியாகி இருக்கும் பட்டியலில் அவர் பெயர் இல்லை. அதேபோல் வீரர்களின் சம்பளத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

இதற்கு  ஷமியின் மனைவி அளித்த புகாரே காரணம் என கூறப்படுகின்றது. ஷமி நிறைய பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக புகார் அளித்து இருந்தார்.

ஷமி தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாக அவரது மனைவி ஹசின் ஜகான் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார். ஷமி பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறினார். அவர் செய்த ஆபாசமான சாட்களை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். அதேபோல் அவர் எந்தெந்த பெண்களுடன் தொடர்பில் இருக்கிறார் என்றும் கூறினார்.

Muhammad shami dismiss bcci contract list latest news  

அதேபோல் இந்த விஷயம் அனைத்தும் பிசிசிஐ அமைப்பிற்கு தெரியும் என்றும் அவர் கூறினார். ஆனாலும் பிசிசிஐ இதில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். இதனால் பிசிசிஐ அமைப்பு மீதும் பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தார்கள்.

Muhammad shami dismiss bcci contract list latest news

இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் பிசிசிஐ வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் முகமது ஷமி பெயர் இடம்பெறவில்லை. இவ்வளவு நாள் சி மற்றும் பி வீரர்கள் பட்டியலில் மாறி மாறி ஷமி இடம்பெற்று இருந்தார். ஷமியின் பெயர் அனைத்து பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.

பொதுவாக முன்னாள் வீரர்கள் பெயர்தான் பட்டியலில் இருந்து எடுக்கப்படும். ஆனால் முதல்முறையாக ஷமி பெயர் அணியில் இருக்கும் போதே பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான காரணத்தை பிசிசிஐ அமைப்பு இன்னும் தெரிவிக்கவில்லை.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Muhammad shami dismiss bcci contract list latest news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here