நிர்வாண போஸ்டரில் கலக்கும் நடிகை கங்கனா ரனாவத்!

0
91
Famous Actress Kangana-Ranaut Shocking First Look Photo

(Famous Actress Kangana-Ranaut Shocking First Look Photo)

மெண்டல் ஹை க்யா என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லூக்கில் நடிகை கங்கனா ரனாவத் நிர்வாணமாக இருப்பது போன்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி நடித்த ‘தாம் தூம்’ என்ற தமிழ் படத்தில் நடித்த பிரபல நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட் திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருகிறார்.

 

Image result for kangana-ranaut hot

 

 

 

இவர் நடித்த ‘குயீன்’ திரைப்படம் உலகம் முழுவதும் வசூலை அள்ளியது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு மெண்டல் ஹை க்யா படத்தின் ஃபர்ஸ்ட் லூக் வெளியானது.

இதில் நடிகை கங்கனா ரனாவத் பாத்டப்பில் நிர்வாணமாக கையில் கத்தியுடன் இருப்பது போன்ற போஸ்டர் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

kangana-mental-3

kangana-mental-2

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here