ஹன்சிகாவின் புதிய உடல் தோற்றத்தை கண்டு அதிர்ச்சியில் இரசிகர்கள்!

0
97
Actress hansika motwani New body Look Fans Shocked

(Actress hansika motwani New body Look Fans Shocked)

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள்தான் குண்டாக இருப்பார்கள்.

ஹன்சிகா என்றாலே அவர் கொழுக் மொழுக் என்று இருந்ததுதான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும்.

அவருக்கு அதுதான் அழகும்கூட என்று ரசிகர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் ஹன்சிகா திடீர் என்று தனது உடல் எடையை குறைக்க முடிவு செய்து கஷ்டப்பட்டு குறைத்தும் விட்டார்.

தற்போது கருப்பு நிற உடையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ஹன்சிகா.

அதில் அவர் எலும்பும் தோலுமாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதை பார்த்த ரசிகர்கள், ஹன்சிகா நாளுக்கு நாள் ஒல்லியாகிக் கொண்டே போகாதீங்க, பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. பழையபடி ஆகுங்க என கூறி வருகின்றனர்.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here