மூன்றாவது குழந்தைக்கு தந்தையாகும் பிரபல காற்பந்தாட்ட வீரர் மெர்சி

0
79
Lionel Messi Antonella Roccuzzo arrival third baby child 

(Lionel Messi Antonella Roccuzzo arrival third baby child)

மெஸ்ஸி – அன்டோனெல்லா தம்பதிக்கு 3-வது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை மெஸ்ஸி தெரிவித்துள்ளார்

அர்ஜென்டினாவின் புகழ்பெற்ற கால்பந்து வீரரான மெஸ்சி, ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். இவருக்கும் இவரது மனைவியும் ஆன அன்டோனெல்லாவிற்கும் ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளன.

Lionel Messi Antonella Roccuzzo arrival third baby child

இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது மனைவி கர்ப்பமாக உள்ளார் என மெஸ்ஸி அறிவித்திருந்தார். லா லிகா தொடரில் இன்று பார்சிலோனா மலாகா அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 1.15 மணிக்கு நடக்கிறது. தனிப்பட்ட காரணத்திற்காக மெஸ்ஸி இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளதாக பார்சிலோனா அறிவித்திருந்தது.

Lionel Messi Antonella Roccuzzo arrival third baby child

இதனால் மெஸ்ஸி விளையாடவில்லை என்று ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில், தனது மனைவிக்கு 3-வது ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று மெஸ்சி அறிவித்துள்ளார்.

மெஸ்சிக்கு ஏற்கனவே தியாகோ (2012), மேட்டியோ (2015) என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. தனது சிறுவயது தோழியான அன்டோனெல்லாவுடன் குடும்பம் நடத்தி வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந்தேதி அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டார்.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

keyword:Lionel Messi Antonella Roccuzzo arrival third baby child

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here