அம்மாவாக போகும் பிரபல தொகுப்பாளனி VJ அஞ்சனா :ரசிகர்கள் மகிழ்ச்சி

0
299

(VJ Anjana pregnant latest cinema gossip)

பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா கர்ப்பமாக இருக்கிறாராம். சன் மியூசிக் தொலைக்காட்சி சேனலில் வி.ஜே.வாக இருந்தவர் அஞ்சனா. அங்கு 10 ஆண்டுகளாக பணியாற்றிய அவர் கடந்த ஜனவரி மாதம் சேனலில் இருந்து வெளியேறினார். அஞ்சனா சன் மியூசிக்கில் இருந்து வெளியேறியது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

VJ Anjana pregnant latest cinema gossip 

தனக்கு ஒரு குட்டி பிரேக் தேவைப்படுவதால் சன் மியூசிக்கில் இருந்து விலகியதாக தெரிவித்தார் அஞ்சனா. அவர் கர்ப்பமாகியிருப்பார் அதனால் தான் பிரேக் எடுக்கிறார் என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.

ரசிகர்கள் சந்தேகப்பட்டது தான் நடந்துள்ளது. அஞ்சனா கர்ப்பமாக உள்ளாராம். கணவர் கயல் சந்திரனின் ஆடை வடிவமைப்பாளராக உள்ள அஞ்சனாவை மீண்டும் சன் மியூசிக்கில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

அஞ்சனாவுக்கும், நடிகர் கயல் சந்திரனுக்கும் திருமணமாகி நேற்றுடன்  இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் அஞ்சனா.

இன்று இரண்டாவது திருமண நாள் கொண்டாடும் அஞ்சனா, கயல் சந்திரனுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:VJ Anjana pregnant latest cinema gossip

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here