அடுத்தடுத்து ஷமி மீது குற்றங்களை அடுக்கும் மனைவி ஹசின் : குடும்ப வாழ்வில் புயல் வீச காரணம் என்ன ???

0
237
Hasin Jahan sex complaint Mohammed shami today latest

(Hasin Jahan sex complaint Mohammed shami today latest)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக உள்ளவர் முகமது   ஷமி. இவருக்கும் ஹசின் ஜகான் என்ற பெண்ணுக்கும் 2014ல் திருமணமானது. தம்பதிக்கு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், இவர்கள் இல்லற வாழ்க்கையில் திடீரென புயல் வீசியுள்ளது.

Hasin Jahan sex complaint Mohammed shami today latest

ஹசின் ஜகான் தனது பேஸ்புக் பக்கத்தில், முகமது ஷமி பல பெண்களுடன் வாட்ஸ்அப், பேஸ்புக்கில் ஆபாசமாக சாட் செய்ததை ஸ்க்ரீன் ஷாட்டாக எடுத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், முகமது ஷமி மற்றும் அவர் குடும்பத்தார் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் பேட்டியொன்றில் அவர் தெரிவித்தார்.

Hasin Jahan sex complaint Mohammed shami today latest

ஷமி தன்னை கொல்ல முயன்றதாக கூறினார். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஷமி மறுத்துள்ளார். மனைவிக்கு மனநலம் சரியில்லை என்றுள்ளார். முகமது ஷமி மீது ஏற்கனவே அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். பெயிலில் வர முடியாத வகையில் அவர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

Hasin Jahan sex complaint Mohammed shami today latest

தொடக்க புகார்கள் எல்லாமே ஷமிக்கும், அவருக்கும் இருக்கும் உறவு குறித்து மட்டுமே இருந்தது. ஷமி நிறைய பெண்களுடன் தொடர்பில் இருக்கிறார் என்று குறிப்பிட்டார். மேலும் நிறைய பாலியல் தொழிலாளிகளை தேடி தேடி செல்கிறார் என்றும் குறிப்பிட்டார்.

அடுத்த படியாக ஷமி மீது கிரிக்கெட் ரீதியாக புகார் வைத்தார். அதன்படி பாகிஸ்தான் பெண்ணுடன் சேர்ந்து ஷமி கிரிகெட் சூதாட்டம் செய்தார் என்று குறிப்பிட்டார். இதற்கான ஆதாரம் இருக்கிறது என்று பகீர் கிளப்பினார்.

இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில் முகமது ஷமியின் தம்பி தன்னை வன்புணர்வு செய்ததாக ஷமியின் மனைவி ஹசின் ஜகான் பரபரப்பு புகார் அளித்துள்ளார்

Hasin Jahan sex complaint Mohammed shami today latest

ஷமி, அவருடைய தம்பி ஹாசிப் அஹமதுவுடன் தன்னை பாலியல் உறவு செய்ய வற்புறுத்தியதாக கூறியுள்ளார். ஷமி ஒருநாள் ஹாசிப்புடன் அறைக்குள் தள்ளி பாலியல் உறவு கொள்ள வற்புறுத்தியதாக ஷமி மனைவி புகார் அளித்துள்ளார். ஹாசிப் அப்போது தவறாக நடந்து கொள்ள முயன்றதாக இவர் கூறியுள்ளார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் இன்று சமி மற்றும் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஷமி மீது குடும்பத்தினருடன் சேர்ந்து மனைவியை கொடுமைப்படுத்துதல், கொலை முயற்சி, காயப்படுத்துதல், கற்பழிப்பு, துன்புறுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஷமியுடன் பேசிய ஆடியோ பதிவை கொல்கத்தா போலீசில் ஹசின் ஜகான் இன்று கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த ஆடியோ பதிவையும், கணவன், மனைவி இடையேயான அனைத்து குறுந்தகவல் உரையாடல்களையும் ஆய்வு செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

வங்கியில் கடன் மோசடி செய்து இலண்டனுக்கு தப்பி ஓடிய நடிகை!

பேயை விரட்ட மகளின் சடலத்துடன் உறவு வைத்த மூட கொள்கையுடைய தந்தை!

மூன்றாவது குழந்தைக்கு தந்தையாகும் பிரபல காற்பந்தாட்ட வீரர் மெர்சி

அம்மாவாக போகும் பிரபல தொகுப்பாளனி VJ அஞ்சனா :ரசிகர்கள் மகிழ்ச்சி

ரஜினியின் ஆன்மிக அரசியல் மலையேறிவிட்டது : அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

ராமேஸ்வரத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கிடையே மோதல் :இலங்கை அகதி மாணவனுக்கு விரல்கள் துண்டான பரிதாபம்

பிகினியில் ராதிகா ஆப்தே : இரசிகர்கள் கிண்டலுக்கு சரியான பதிலடி

ஸ்ரீதேவி 16 ஆம் நாள் சடங்கில் தல அஜித் மற்றும் ஷாலினி!

வாழ்நாள் பூராவும் இவர் தானாம் சீனா அதிபர்!

வங்கியில் கடன் மோசடி செய்து இலண்டனுக்கு தப்பி ஓடிய நடிகை!

எமது ஏனைய தளங்கள்

Keyword:Hasin Jahan sex complaint Mohammed shami today latest

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here